புதிய வகை கொரோனா 22 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளது- உலக சுகாதார அமைப்பு தகவல் Jan 08, 2021 1909 மரபணு மாறிய புதிய வகை கொரோனா, 22 ஐரோப்பிய நாடுகளுக்கு பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. டென்மார்க்கின் கோபன்கேகன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் ஐரோப்பிய பிரா...